சீதாராம் யெச்சூரியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடைசிகட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில் இன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர்  சீதாராம் யெச்சூரியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

Leave a Comment