அஜித்தின் அடுத்த படத்தில் வித்யாபாலன் !!!!

நடிகை வித்யாபாலன் இவர் பாலிவுட்டில் முன்னணி  நடிகை ஆவார். இவர் பல முக்கிய  நடிகர்களுடன் நடித்துள்ளார். முதலில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆனது தமிழில்  தான்  படத்தின் தயாரிப்பாளர் அவரை அந்த படத்தில் நடிக்க விட வில்லை. எனவே இவர் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் நடிகவில்லை.

தற்போது அஜித்தின் அடுத்த படத்தில் வித்யாபாலன் அவரின் மனைவியாக ஒரு சில காட்சிகளில்  நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ பிங்க் ‘ என்ற  ரீமேக் படத்தில் அஜித் நடிக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக  வித்யா பலன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Leave a Comment