மழலை குரலில் பாடி அசத்தும் தல அஜித்தின் குட்டி ரசிகை! இந்த வீடியோவை எத்தனை தடவை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்று, விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள தந்தை-மகள் பாசமானது பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது. இந்த பாடலை தல அஜித்தின் குட்டி ரசிகை ஒருவர் தனது மழலை குரலில் பாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.