அதிமுக செயற்குழு  கூட்டம் தொடங்கியது

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.இதனிடைய  இன்று  அதிமுக செயற்குழு  கூட்டம் சென்னையில்  தொடங்கியுள்ளது.அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு  கூட்டம்  தொடங்கியுள்ளது.