நடிகை பூஜா ஹெட்ஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…..!!!

  • நடிகை பூஜா ஹெட்ஜ் இந்திய நடிகை ஆவார்.
  • நடிகை பூஜா ஹெட்ஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை பூஜா ஹெட்ஜ் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெட்ஜ் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். இதுவே இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment