பத்ம பூஷன் விருதினை பெற்ற நடிகர் மோகன்லால்…..!!!

  • நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
  • கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடிகர் மோகன்லால் இந்திய திரைப்பட நடிகரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  இதுவரை 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

கேரளாவை சேர்ந்த நடிகர் மோகன்லாலுக்கு இந்த ஆண்டுக்கான பத்மபூஷன் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment