இயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல  நடிகர்களின் படத்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது நாய்குட்டியுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BzHwat6pl7V/?utm_source=ig_web_copy_link

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.