உடங்குடி-நிலக்கரி இறங்குதளம் அமைக்க..! தூத்துக்குடி மீனவர்கள் சங்கம் எதிர்ப்பு..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு என்றுமே மீனவ மக்கள் எதிர்ப்பு தான்  தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கயஸ் தெரிவித்தார் மேலும் அவர் தூத்துக்குடியில் விசைப்படகுகள் உரிய முறையில் பதிவு செய்யாமல் மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது. உடன்குடி கல்லா மொழி அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்கு ஒட்டுமொத்த மீனவர்களும் எதிர்க்கின்றோம் என மீனவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment