சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி வெளியானது… இப்படம் பல தடைகளுக்கு பிறகு ரிலீசானது… இருப்பினும் இதற்கு முன்பு வெளியான ரஜினி படங்களை விட இந்தப் படத்திற்கு வசூல் குறைவாகவே காணப்பட்டது.. தமிழகத்தின் 17 கோடி மட்டுமே முதல் நாள் வசூல் செய்தது.. இருப்பினும் தளபதி விஜயின் மெர்சல் முதல் நாளில் தமிழகத்தில் 24 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.. இந்நிலையில் 3 நாள் முடிவில் காலா படத்திற்கு தமிழகத்தில் 45 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது…
இருப்பினும் மெர்சல் 3 நாள் முடிவில் 54 கோடி வசூல் செய்தது… ரஜினியை விட விஜய் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக உள்ளார் என்பதே நிதர்சனமாக உள்ளது… இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. விஜய் பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க… மேலும் ரஜினி பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க..உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..