3 நாள் முடிவில் காலாவின் வசூல் என்ன தெர்யுமா? மெர்சலை மிஞ்சியதா வசூல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி வெளியானது… இப்படம் பல தடைகளுக்கு பிறகு ரிலீசானது… இருப்பினும் இதற்கு முன்பு வெளியான ரஜினி படங்களை விட இந்தப் படத்திற்கு வசூல் குறைவாகவே காணப்பட்டது.. தமிழகத்தின் 17 கோடி மட்டுமே முதல் நாள் வசூல் செய்தது.. இருப்பினும் தளபதி விஜயின் மெர்சல் முதல் நாளில் தமிழகத்தில் 24 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.. இந்நிலையில் 3 நாள் முடிவில் காலா படத்திற்கு தமிழகத்தில் … Read more