மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு.! தமிழக அரசு அறிவிப்பு.!

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளித்து அரசு உத்தரவிட்டது. 

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு வாகன கொள்கை 2019-இன் படி  டிசம்பர் 31, 2026 வரையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த 100 சதவீத வரிவிலக்கானது தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974 மூலம் வழங்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment