அமெரிக்கா WHO-விலிருந்து விலகுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் தலை விரித்தாடிய போதே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்பு தங்கள் நாட்டிற்கு உதவவில்லை என குற்றசாட்டு கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக உள்ளதாக அதிக்க்ர்ள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் , இந்த வருடம் அது நடைமுறைக்கு வராது எனவும், வருகின்ற 2021 ல் தான் விளக்கமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நிதி கடன்கள் அத்துணையாயுஜ்ம் விலகுவதற்கு முன்பு அமெரிக்க WHO வுக்கு கொடுக்க வேண்டும்.