அன்பழகனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது ! மு.க.ஸ்டாலின்,கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பு

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் இறுதி ஊர்வலம் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், எம்.பி.,கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அன்பழகனின் உடல் அயனாவரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.