பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படம் படைத்துள்ள சாதனை!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது, இயக்குனர் சுஜித் இயக்கும் சகோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திரத்தினத்தன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் ‘psycho saiyaan’ பாடல் வெளியாகி, யூடியூபில் 25M பார்வையாளர்களை கடந்து, சாதனை படைத்துள்ளது.
https://www.instagram.com/p/Bz-CLleBb56/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024