சினிமாவில் தனது 14 வருடத்தை நிறைவு செய்த லேடி சூப்பர் ஸ்டார் : ரசிகர்கள் வாழ்த்து

தமிழ்சினிமாவில் இதுவரை ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னனி நட்சத்திரங்களுக்கு மட்டுமே அவர்கள் திரைத்துறைக்கு வந்த வருடத்தை அவர்களின் முதல் படம் ரிலீஸ் ஆன தேதியை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். ஆனால் ஒரு நடிகைக்கு அவர் வந்த வருடத்தை கணக்கிட்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் முதன்முதலில் வெளிவந்த படம் ஐயா. இந்த படத்தில், சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இன்றுடன் 14 வருடம் ஆகியுள்ளதால் ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டாருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment