பாஜக தேசிய தலைவர் ஆகிறாரா J.P நட்டா ?

பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித்ஷாக்கு அமைச்சரவையில் நிதித்துறை ஒதுக்கப்படும் நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான ஜே.பி நட்டா அவர்கள் பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment