பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வருகை!

நடந்து முடிந்து நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து பதவியேற்பு விழாவிற்கு பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment