இன்றைய(ஏப்ரல் 24) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில்  பெட்ரோல் , டீசல் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.75.71 ஆகவும், டீசல்  லிட்டருக்கு ரூ.70.17  காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

 

author avatar
murugan

Leave a Comment