அதிகரித்து வரும் நீரிழிவு நோயாளிகள்….. மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….

  • இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய்
  • இந்தியா, தமிழகத்தில் உள்ள நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து  பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

இன்று உலகெங்கும் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். எங்கு பார்த்தாலும், மருத்துவமனையில் இருக்கும் நோய்களில் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.

இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க திட்டம் உள்ளதா? என உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், பொதுத்தேர்வு அறைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்கள் இன்சுலின் உள்ளிட்டவை எடுத்து செல்ல அனுமதி கோரி மனு அளித்துள்ளதாகவும், மேலும் இந்தியா, தமிழகத்தில் உள்ள நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து  பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற  மதுரைக்கிளை மத்திய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment