காதலன் வெளியிட்ட புகைப்படம்!! தளபதி 63இல் கலந்து கொண்டார் லேடி சூப்பர் ஸ்டார்!!

  • தெறி, மெர்சல் படங்களை அடுத்து மீண்டும் அட்லி – விஜய் கூட்ணி உருவாகியுள்ளது.
  • வடசென்னை கால்பந்தாட்ட வீரர்களை மையபடுத்தி படம் தயாராகி வருகிறது.
  • நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
  • ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை அடுத்து மீண்டும் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர் ரகுமின் இசையமைத்து வருகிறார். இப்படத்தினை இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது .

இந்த படம் கால்பந்தாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இதில் ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி இருந்தார். அவர் அண்மையில்தான் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது. இந்த ஷூட்டிங்கின் இடையே நயனும் அவரது காதலன் விக்னேஷ் சிவனும் சென்னையில் பிரபல ஹோட்டலில் உணவருந்தினர். அதனை புகைப்படமெடுத்து விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment