பிக் பாஸ்-ஐ எலிமினேட் செய்த பிரபலங்கள்

பாலிவுட்டில் ஹிட்டான BiggBoss நிகழ்ச்சி தமிழ், தெலுங்கிலும் ஹிட். ஹிந்தியில் இன்னும் 20 நாட்களில் இந்நிகழ்ச்சியின் 11வது சீசன் தொடங்க இருக்கிறது.
இதில் நிகழ்ச்சி குழுவினர் மிகவும் சர்ச்சையானவர்களை தேடி அவர்களை வீட்டிற்குள் அனுப்ப முயற்சி செய்தனர். அதில் சில பேர் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று மறுத்துள்ளனர். தற்போது இந்த சீசனில் கலந்து கொள்ள எந்தெந்த பிரபலங்கள் மறுத்துள்ளனர் என்ற விவரம் இதோ
  • எவ்லின் ஷர்மா (நடிகை)
  • பாரதி (தொகுப்பாளினி)
  • தேஜஸ்வி (நடிகை)
  • நஸர் கான் (ஆர்ஜே)
  • ஷில்பா ஷிண்டே (நடிகை)
author avatar
Dinasuvadu desk

Leave a Comment