கமல் எடுத்த ரிஸ்க் : ஸ்டண்ட் இயக்குனர் ஓபன் டாக்

கமல் எப்போதும் புதிய புதிய முயற்சிகளாக செய்து பார்ப்பவர். சண்டைக்காட்சிகளில் எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்து அசத்துவார்.
அப்படித்தான் பல வருடங்களுக்கு முன் வந்த சத்யா படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது, அதை ஸ்டண்ட் மாஸ்டர் அழகு பகிர்ந்துள்ளார்.
சத்யா படத்தில் கமலுடன் இவர் நடிக்கும் போது ஒரு காட்சியில் அழகை கமல் துரத்தி வரவேண்டுமாம், அந்த காட்சியில் அவர் ஓடி வருவது போல் தான் காட்சியாம்.
ஆனால், அவர் ஒரு மாடியில் இருந்து கீழே குதித்து ஓடி வந்தாராம், இதில் எந்த டூப்பும் இல்லையாம், மேலும், திரைக்கதையிலும் இப்படி ஒரு காட்சி இல்லை.
கமல் யாரும் எதிர்ப்பார்க்காமல் இப்படி செய்ததை கண்டு படக்குழுவே அதிர்ச்சியாகிவிட்டதாம், மேலும், கமல் உடலில் அடிப்படாத இடங்களே இல்லை என்றும் அழகு தெரிவித்துள்ளார்.

Leave a Comment