ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது.
இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் நடிகர்கள் எல்லாம் வாயடைத்து தான் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமில்லங்க யு-டியுபேயை ஸ்தம்பிக்கும் அளவிற்கு விஜயின் சர்கார் படத்தின் டீசருக்கு அப்படி ஒரு வரவேற்பு தற்போது நமக்கு கிடைத்த அடிப்படையில் உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் 4வது இடத்தில் இருக்கும் Avengers: Infinity War படம் இந்த படத்தின் டீசர் சாதனையை சர்கார் முறியடித்துள்ளதாம்.
ஆமங்க, Avengers: Infinity War டீசர் 36 மணி நேரத்தில் தான் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்ற நிலையில் நடிகர் விஜயின் சர்கார் வெளிவந்த 5 மணி நேரத்தில் 1 மில்லியன் லைக்ஸை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசருக்கே இந்த வரவேறப்புனா….தீபாவளிக்கு கொழுத்த போகிறது திரையரங்குகளை நடிகர் விஜயின் சர்கார் படம் என்று மட்டும் தெரிகிறது.
DINASUVADU