6,140 காவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு; விண்ணபிக்க தயாராகுங்க…!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,140 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

http://www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் 2018 ஜனவரி 27 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment