மோட்டோ ஜி5எஸ்யின் சிறப்பு அம்சங்கள்.!

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ்   அம்சங்கள் இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது
மோட்டோ ஜி5எஸ் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம். இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், எல்இடி பிளாஷ் மற்றும் டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவுடன் வெளிவருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
மோட்டோ ஜி5எஸ் டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது.
மோட்டோ ஜி5எஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment