கழுதைப் பால் 50 மில்லி ரூ.200 -க்கு விற்பனை..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில்  மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர் சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு கழுதை பாலை  விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சங்கு அளவு  கழுதை பால் ரூ.50 -க்கும்,  50 மில்லி பால் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
murugan