தலை நகரம் ‘தல’ நகரமாக மாறியது- அதிர வைத்த 3வது நாள் வசூல்

அஜித் நடிப்பில் கடந்த வாரம் விவேகம் படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் உச்சத்தில் தான் உள்ளது.
இந்நிலையில் சென்னையில் விவேகம் படத்தின் வசூல் பிரமாண்டமாக

உள்ளது. முதல் நாள் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இரண்டாவது நாள் ரூ 1.51 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்க, 3வது நாள் ரூ 1.55 கோடி வசூல் செய்து ஆல் டைம் ரெக்கார்ட் என்ற சாதனையை விவேகம் பெற்றுள்ளது.
author avatar
Castro Murugan

Leave a Comment