27 C
Chennai
Wednesday, December 2, 2020

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன பொருட்கள் வாங்குவதற்கான நிதியை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதலுடன் பரீசிலிக்கப்பட்டுள்ளது.

சுமார் 38 ஆயிரத்து 900 கோடி மதிப்பிலான பொருட்கள் வாங்குவதற்காக இந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் இந்திய தொழிற்சாலைகளிலிருந்து 31 ஆயிரத்து 130 கோடி அளவுக்கு சாதனங்கள் வாங்குவதற்கான ஒப்புதலும்  இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து மிக்-29 ரக விமானங்கள் வாங்குவதற்கே இதில் 7.4 114 கோடி செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Latest news

விவசாயிகள் போராட்டம் எதிரொலி.. ரயில்கள் ரத்து… ரயில்வே அறிவிப்பு..!

டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 நாட்களாக பஞ்சாப்-ஹரியானா விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை கருத்தில் கொண்டு, வடக்கு ரயில்வே சில ரயில்களின் திருப்பி விடப்பட்டுள்ளது,...

#BureviCyclone : புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் – ஆர்.பி.உதயகுமார்

அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது,...

அரசியலுக்கு வருவாரா ? ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம்

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என அவரை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு..!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து 36,592 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக...

Related news