விபத்தில் பலியான ராணுவ வீரர் – சொந்த ஊரில் அடக்கம்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த இராணுவ வீரர் வாகன விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் உள்ள துரைசாமி புறத்தை சேர்ந்தவர் தான் இராணு வீரர் அழகு ராஜா. இவர் ஒடிஷா மாநிலத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சீனாவிஜ் எல்லையில் அமைந்துள்ள லடாக் ராணுவ தளவாடங்களை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அழகு ராஜ் உயிரிழந்துள்ளார். அங்கிருந்து கொண்டுவரப்பட்ட அவர் ராணுவ … Read more

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருள்களுக்காக 38,900 கோடி ஒப்புதல்!

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 38 ஆயிரத்து 900 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் இருந்து கொண்டு இந்திய மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை செய்து வரக்கூடிய ராணுவத்தினரின் தற்காப்பை பலப்படுத்தக்கூடிய விதமாகவும், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அழைப்பிற்கும் ஏற்றவாறு தற்பொழுது இந்திய ராணுவ படையினருக்கு தேவையான பல்வேறு தளவாடங்கள் மற்றும் சாதன … Read more

ATM மூலம் பரவிய கொரோனா – 3 இந்திய ராணுவம் பாதிப்பு!

குஜராத்தில் ராணுவ வீரர்களுக்கு ஏடிஎம் மிஷினில் இருந்து கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்  கொரோனா வைரஸின் தாக்கம் தினம் தினம் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. ஆனால் குணமாகியவர்கள் பலரும் வீடு சென்று கொண்டுதான் உள்ளனர். இந்நிலையில், தற்பொழுது 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடாவில் பாதுகாப்பு பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு மனிதர்கள் மூலமாக கொரோனா … Read more