2019 நாடாளுமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக 7 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமித்து அறிவித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழகம், புதுச்சேரிக்கு பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக பியூஸ் கோயல், சி.டி.ரவி நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கர்நாடகா, டெல்லி, திரிபுரா, ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், அந்தமானு ஆகிய மாநிலங்களில் பாஜக தேர்தல் பொறுப்பாளர்களையும் நியமித்து அறிவித்துள்ளது.

author avatar
kavitha

Leave a Comment