தொண்டை புண், தொண்டை கட்டு நீங்க எளிய நாட்டு மருத்துவம்..!

தொண்டை கட்டு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை வரும் ஒரு பாதிப்பு.அதற்க்கான எளிய மருந்து என்ன என்பதை காண்போம்.. வெற்றிலை வில்வஇலை மிளகு இதனை நன்றாக இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர தொண்டை புண், தொண்டை கட்டு நீங்கும்

அமெரிக்க, ஃபிரான்ஸ் அதிபர்கள் வெள்ளைமாளிகையில் கூட்டாக நட்ட மரக்கன்று காணமல் போனது!

ஃபிரான்ஸ் தூதர் ,வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரனும் கூட்டுறவுக்கு அடையாளமாக நட்ட மரக்கன்று மாயமானது பற்றி விளக்கம் அளித்துள்ளார். அண்மையில் அமெரிக்கா சென்ற ஃபிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரன், டிரம்புடன் இணைந்து வெள்ளைமாளிகையில் மரக்கன்று ஒன்றை நட்டார். முதலாம் உலகப்போரில் 2 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் உயிர்நீத்த, ஃபிரான்சின் வடபகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து அந்த மரக்கன்று கொண்டுவரப்பட்டு நடப்பட்டது. ஆனால் அந்த மரக்கன்று திடீரென மாயமானது பற்றி அதைக் கவனித்தவர்கள் கேள்வி … Read more

மஹிந்திரா நோவோ டிராக்டர்(Mahindra Novo Tractor) விவசாயிகளின் உயிர்களை மாற்றியமைக்கும் : ராஜேஷ் ஜெஜிகிகார்

  மஹிந்திரா நோவோ டிராக்டர் வீச்சு ரூ. 9.99 லட்சம் ஸ்னாப்ஷாட்: வரம்பில் இரண்டு வகைகள் உள்ளன மஹிந்திரா நோவாவின் பரப்பளவு டிராக்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.99 லட்சம் (முன்னாள் ஷோரூம், மகாராஷ்டிரா) நாட்டில். இரண்டு வகைகள்: நோவோ 65 ஹெச்பி 2WD (655DI) மற்றும் நோவோ 75 ஹெச்பி 4WD (755 DI). மஹிந்திரா நோவாவின் டிராக்டர்கள் முன்னணி வகிக்கும் வர்க்கம் திறந்த நிலைய வடிவமைப்பு வடிவமைப்பில் இந்தியாவில் வளர்ந்து வரும் விவசாயிகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுத்த … Read more

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆராய்ச்சி முயற்சிகளில் சாதனை..!

  ஒரு நாவலான இயந்திர கற்றல் நுட்பம் மரபு வழிமுறைகளைக் காட்டிலும் 13 மடங்கு வேகத்தை கற்றுக் கொள்ளவும், உயிர்களை காப்பாற்ற உதவவும் வீரர்களுக்கு உதவ முடியும் என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குறைந்த விலை, இலகுரக வன்பொருள் மற்றும் ஒத்துழைப்பு வடிகட்டலை செயல்படுத்துதல் – ஒரு நன்கு அறியப்பட்ட இயந்திர கற்றல் நுட்பம் – குழு வீரர்கள் புரிந்து கொள்ளக்கூடிய தகவல்கள் விரைவாகவும் விரைவாகவும் விரைவாகவும், விரைவாகவும் வாகனம் செலுத்தும் வாகனங்களைப் போன்ற அச்சுறுத்தல்களை … Read more

பொது இடத்தில் குட்ட பாவாடை அணிந்து வந்த மெட்ராஸ் பட நாயகி ..!

மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கேத்ரின் த்ரேசா. இந்த படம் அவருக்கு நல்ல புகழை தேடித்தந்தது. அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் கவர்ச்சியாகவே நடித்தார். கடைசியாக சுந்தர்.சி யின் கலகலப்பு 2 படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் மிகக் குட்டியாக உடையணிந்து வந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. பொது இடத்திற்கு இப்படியா ஷார்ட்டாக உடை அணிந்து வருவீர்கள் என அவர் மீது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நரம்பு தளர்ச்சி நீங்க எளிய நாட்டு மருத்துவம்..!

  அதிக வேலைப்பளு, மனஉளைச்சல். நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம்பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து நாட்டு பசும்பாலில் ஊறவைத்து பின் கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஞாபகசக்தி கூடும். கை கால் தளர்ச்சி குணமாகும். பேரீச்சம்பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு பாலில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மேலும் இதய நோய்கள் அண்டாது. பேரீச்சம்பழத்தை … Read more

செய்தியாளர் உட்பட 20 பேர் ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் பலி!

செய்தியாளர் உட்பட 20 பேர்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காபூலில் உள்ள Shashdarak என்ற இடத்தில், இத்தாக்குதல் நடந்துள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்தனர். அடுத்தடுத்து இரண்டு முறை குண்டுகள் வெடித்ததாகவும், அருகில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்களில், செய்தியாளர்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த அமைப்பும் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை. கடந்த வாரம் காபூலில் நடந்த தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் உட்பட 4 பேர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜர்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு செயலாளர் சாந்தா ஷீலா நாயர் உள்பட 4 பேர்  ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், தமிழக அரசின் முன்னாள் சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி கிளை மேலாளர் லீலா செல்வக்குமாரி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனிடன் குறுக்கு விசாரணை … Read more

IPL 2018:சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்!புள்ளிகள் பட்டியலில் டாப்க்கு வருமா சென்னை அணி?

சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில்  மோதுகின்றன. சென்னை அணியின் பேட்டிங்கில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ்ரெய்னா, டோனி ஆகியோர் வலுவான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்பஜன்சிங், வெய்ன் பிராவோ கச்சிதமாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ஷர்துல் தாகூர் பந்து வீச்சு எடுபடவில்லை. தீபக் சாஹர் காயம் காரணமாக … Read more

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச நடன தினம் கோலாகலம்!

நேற்று சர்வதேச நடன தினம் கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் லே நகரில் கண்கவர் நடன விழா நடைபெற்றது. நடனமாட வேண்டும் என்ற சிறுவயது முதலே கனவு காணும் பலருக்கு முறைப்படி நடனத்தைப் பயிற்றுவிப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நடன தினத்தன்று யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் நடனம் ஆடலாம் என்று சர்வதேச நடன நாடக அமைப்பைச் சேர்ந்த நடன கமிட்டி அறிவித்துள்ளது. பாலே நடனத்தைத் தோற்றுவித்த ஜின் ஜார்ஜஸ் நோவரேயின் நினைவாக இந்த நடன தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் … Read more