அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களுக்கு எச்சரிக்கை!

இந்திய பார் கவுன்சில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன  தீர்மானத்தில் கையெழுத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ராவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், வழக்கறிஞர்களாக இருந்து கொண்டே நீதிபதிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயல்வதாகக் குற்றம்சாட்டியுள்ள பார்கவுன்சில், அந்த  தீர்மானத்தில் கையெழுத்திடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி வழக்கறிஞராக தொடர முடியாது என உத்தரவிட்டுள்ளது. … Read more

இன்று கமல் ஹாசன் ஸ்டெர்லைட் எதிராக போராட்டம் நடத்த தூத்துக்குடி வருகிறார்…!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க  தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 48 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், மக்கள் விரும்பினால் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நான் ஆதரவாக களமிறங்க தயார் என்று கமல் அறிவித்திருந்தார். … Read more

பினிஷிங்னாலும் இவருதான் …! விக்கெட் கீப்பங்கிலும் இவருதான் …!இவருடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் …!

மகேந்திர சிங்க் தோனி ‘கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ‘பினிஷிங்’ செய்துள்ளார். தினேஷ் கார்த்தியை இவருடன் ஒப்பிட வேண்டாம்,” என, ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி. இரு உலக கோப்பை (2007, 2011) வென்று தந்தவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறந்த ‘பினிஷர்’ என்ற பெயர் பெற்றவர். இதனிடையே, சமீபத்தில் நடந்த முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடர் பைனலில் (எதிர்-வங்கதேசம்), இந்தியாவின் தினேஷ் கார்த்திக், கடைசி பந்தில் … Read more

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து..!

நடிகர் ரஜினிகாந்த்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வலியுறுத்தி கடந்த 47 நாட்களாக போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில், தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது … Read more

மீண்டும் மெரினாவில்…..!!!

தமிழகத்தில் நிலவும் அசாதரணமான சூழ்நிலையின் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள பொதுமக்கள் அணைவரும் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.அங்கு உள்ள கடைகள் இரவு 10 மணிக்குள் அடைக்கப்பட்டன.மெரினாவில் முகநூல் மூலம் ஒன்றினைந்து அறவழியில் போரட வந்த 18 பேர் கைது,மூன்று பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.இதனால் அறவழியில் கூட போராடக்கூட அணுமதி இல்லயா? என பொது மக்கள் கருதுகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைந்திடுங்கள்