2.0 டீசர் தேதி இது தான்….. ஷங்கரே கூறிய தகவல்….!!!

சங்கர் இயக்கத்தில் ஆசியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 2.0 இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
இந்நிலையில் 2.0 டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். பலரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரும் என கூறினார்.

ஆனால், சொன்ன தேதியில் இந்த டீசர் வரவில்லை, ஏனெனில் கேரளாவில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்த நேரத்தில் ரஜினி வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகினறது.
இந்த நேரத்தில் ஷங்கரை சமீபத்தில் ஒரு கோவிலில் சந்தித்த ரசிகர் ஒருவர், இதுகுறித்து கேட்க, விநாயகர் சதூர்த்திக்கு 2.0 டீசர் வர முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளாராம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment