2 வது கூட்டணியில் இணைந்த நயன்-சிவகார்த்திகேயன்…!சூட்டிங்க் ஸ்பாட் காட்சியை வெளியிட்ட நயன்..!வீடியோ உள்ளே..!

நடிகர் சிவகார்த்திகேயன்  நடிகை நயன்தாரா இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் இருவரின் காம்போ ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது.இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார்.
இந்நிலையில் படத்திற்கு அன்மையில் பூஜை போடப்பட்டு படபிடிப்பு வேலைகள் தொடங்கிய நிலையில் அதற்கு முன்னோட்டமாக படத்திற்கான பாடல் காட்சிகள் எல்லாம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றதாம் அந்த படபிடிப்பு சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆகியுள்ளது.மேலும் நடிகை நயனும் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் SK12 SHOOTIN SPOT என்று பதிவிட்டுள்ளார்.இதன் மூலம் பட வேலைகள் மும்முரமாக உள்ளது தெரிய வருகிறது.
https://www.instagram.com/p/BrE20sunB7y/

author avatar
kavitha

Leave a Comment