#பொருளாதார தடை_11சீன நிறுவனங்கள் வெளியேற்றம்!

11 சீன நிறுவனங்கள்  மனித உரிமை மீறலில்  ஈடுபட்ட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

உய்குர் மக்களை அதிகளவில்  சிறையில் அடைப்பது அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது.

உய்குர்  மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா  நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்ச்சித்துள்ளார்.இந்நிலையில் 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்திருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

author avatar
kavitha