அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ்,நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவான படம் ‘கனா’.பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
மேலும் கனா படத்தின் டீசர் மற்றும் பாடல்களைத் தொடர்ந்து அடுத்த அப்டேட் பற்றிய அறிவிப்பை (நவ.22) இன்று மாலை வெளியாகும் என்று சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் அவருக்கு பதிலளித்திருந்த ஒருவர் இணையத்தில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் – பிரசன்னா இருக்கும் மீமை பதிவிட்டிருந்தார்.
இவரைத் தொடர்ந்து ஶ்ரீனிவாசன் என்பவர் நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குவது எங்களுக்கு போரடிக்கிறதுமேலும் அவர் சுமாரான நடிகர்.அவர் இன்னும் அதிக வெற்றிகளை அவர் பெறவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சிறந்த என்டர்டெயினர் என்று கூறிய அவருக்கு பதிலளித்த நடிகர் பிரசன்னா டியர் ஶ்ரீனி, தொகுத்து வழங்குவது என் முழு நேர வேலை இல்லை.
மேலும் நான் சுமாரான நடிகர் என்றால் அதை மேம்படுத்திக்கொள்கிறேன்.நான் இன்னும் வெற்றியைப் பெறவில்லை என்றால் அதற்கு எனக்கு இன்னும் காலம் இருக்கிறது என நினைக்கிறேன். ஒருநாள் உங்களின் அன்பையும் பெறுவேன் என்று பதிவிட்டுள்ளார்.இதனால் இந்த மீம் ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
DINASUVADU
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதரபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 49-வது போட்டியாக சன்…
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…