விஸ்வாசத்தால் டுவிட்டரில் நடந்த மாற்றம்…!!! அது என்ன மாற்றம் ? : இது தான் தாங்க தல மாஸ்….!!!

விசுவாசம் அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்கு லட்சக்கணக்கானோர் வெய்டிங் இல் உள்ளனர்.
அப்படியிருக்க, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவை ரசிகர்களை தாண்டி, நடுநிலை ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஏனெனில் பல வருடம் கழித்து அஜித் சால்ட் & பேப்பர் லுக்கிற்கு டாட்டா காண்பித்துள்ளார். மேலும் இந்தியாவில் பகல் நேரம் அல்லது ஏதாவது படம் அப்டேட் வரும் நேரம் தான் ட்வீட்டர் பீக் நேரமாக இருக்கும்.
அந்த நேரத்தில் தான் நெறைய ட்வீட்ஸ் வரும். ஆனால், நீண்ட மாதங்களுக்கு பிறகு நாடு இரவு 3 மணி ம்முதல் ட்வீட்டர் செம்ம பீக்காக இருந்துள்ளதாம்.
இதற்க்கு காரணம் விசுவாசம் பர்ஸ்ட் லுக் தானாம், மேலும், விசுவாசம் குறித்து 7 லட்சத்திற்கும் அதிகமான ட்விட்ஸ் பதிவாகியுள்ளதாம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment