விமானத்தில் பிச்சை எடுத்த பிச்சைகாரர் ..!எங்கயோ… போய்டீங்க …!அடடே

பயணி ஒருவர் கத்தார் ஏர்வேய்ஸ் விமானம் நடு வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது திடீரென அந்த பயணி அவரது கையில் இருந்த ப்ளாஸ்டிக்  பையை நீட்டி,விமானத்தில் உள்ள  பயணிகளிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார்.
Image result for Qatar Airways beggar
விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் முதலில் அவரை தீவிரவாதி என்றும் அதற்கு பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சமடைந்தனர்.பின்னர் அந்த பயணியிடம் விசாரித்த போது அந்த பயணி பிச்சைகாரர் என்று விசாரணையில் தெரியவந்தது.இதன் பின்னர் விமானத்தில் உள்ள பயணிகள் பிச்சை போட்டனர்.இதனால் விமானத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் என்ன செய்வதன்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment