வரலாற்றில் இன்று – சவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் (ஜன.8- 1926)

வரலாற்றில் இன்று – சவுதி அரேபியா என்று பெயர் மாற்றப்பட்ட நாள் (ஜன.8- 1926)
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1926-ம் ஆண்டு மன்னர் அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் விரிவடைந்த சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அரபு நாடுகள் மற்றும் உலகின் இதர நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்றார்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment