ராமர் கோவில் அயோத்தியில் மலர்ந்தே தீரும்……..கட்டுவது உறுதி……பாஜகவின் பகீர் பதில்…!!!

அயோத்திவில் ராமர் கோவில் கட்ட உறுதியாக இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
Image result for அயோத்தி ராமர் கோவில்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்திவில் ராமர் கோவில் கட்ட உறுதியாக இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
Related image
இந்நிலையில் ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ், ராமர்கோவில் கட்ட வேண்டும் என்பது இந்தியாவின் பெரும்பகுதி மக்களின் ஆவலாக இருப்பதாகவும் இது தொடர்பாக அவசரச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என சில தரப்புத் தலைவர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
Image result for அயோத்தி ராமர் கோவில்
மேலும் மக்களின் இந்த நம்பிக்கையை நிறைவேற்ற பா.ஜ.க. தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.ராமர் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மட்டுமே காத்திருப்பதாகவும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் கூறியுள்ளார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment