ரஷ்யாவில் மணப்பெண்கோலத்தில் கால்பந்துப் போட்டி!

ரஷ்யாவில் உள்ள  கசானில், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட பெண்கள் கால்பந்து விளையாடியது  பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. கசான் ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நடைபெறும் இடங்களில் ஒன்றாகும்.

Image result for russia marriage girl costume played football 2018

பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா நேற்று  விளையாடியது. இந்த போட்டியில், பிரான்ஸ் அணி  4-3 என்ற  கோல்களில் வென்றது.இந்த  போட்டியின் துவக்கத்திற்கு முன்,  மணப்பெண்போல் உடை அணிந்து ரஷ்யப் பெண்கள் உடைத்து இரு அணிகளாக  கால்பந்து விளையாடினர்.வென்ற அணி மலர்கள் மூலம் செய்யப்பட்ட கோப்பை பரிசாக  வழங்கப்பட்டது.

 

Leave a Comment