முதல் நான்கு நாட்களிலேயே இத்தனை கோடிகளை 2.O அள்ளபோகிறதாம்!!!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷ்ய் குமார் நடித்துள்ள திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை சுமார் 400கோடிக்கு அதிகமாக செலவு செய்து லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

வரும் வியாழனன்று படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. இப்படம் இந்தியாவிலேயே  அதிகமான திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்பட்த்தின் முதல் நாள் வசூல் மட்டும் 100 கோடி இருக்கும் எனவும்,  படம் வியாழன் ரிலீஸாவதால் அதற்கடுத்து சனி , ஞாயிறு என விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்து படம் நான்கு நாட்களில் 500 கோடி வசூலை ஈட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment