மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் பெட்டிக்கடை….!!!

  • இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர்.
  • பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை மையமாக வைத்து தான் அமைகிறது.

இந்நிலையில், தற்போது நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியாகி உள்ள பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில், வழக்கம் போல் 10 நமிடம் கெஸ்ட் ரோலில் வந்து அட்வைஸ் மழை பொழிகிறார் சமுத்திரகனி. ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகளால் பெட்டி கடைகள் காணாமல் போகும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment