புதுசா ஏதாவது பண்ணனும்ல…! அருண் விஜய்யின் புதிய புகைப்படம் வெளியானது …!!!

நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிப்பதை விட தற்போது வில்லனாகத்தான் அதிகம் நடித்துவருகிறார்.

அவர் நடிப்பில் அடுத்து செக்க சிவந்த வானம் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையியல் தற்போது அருண் விஜய் டுவிட்டரில் சிக்ஸ் பேக் ஆப்ஸ் உடன் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளில்யிட்டுள்ளார். அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து அவரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment