புதிய ஆய்வுகளில் திடுக் தகவல் …! வேற்றுகிரக வாசிகள் நடமாடுவதாக தகவல்…!

புதிய ஆய்வறிக்கையில்  வேற்று கிரகவாசிகள் பூமியில் நடமாடுவதாகவும் அவை பூமியைச் சுற்றியுள்ள பருண்மையான இருள் காரணமாக நமது கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் பூமியைப் போல் 200க்கும் மேற்பட்ட நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாக ஸ்பெயின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.வேற்று கிரக வாசிகள் தங்கள் இருப்பை உணர்த்தும் வகையில் சமிக்ஞைகள் அனுப்பினாலும் அவற்றின் நடமாட்டம் கண்ணுக்குத் தெரியாத வகையில் பூமியைச் சுற்றி சூழ்ந்துள்ள 95 சதவீத இருள் தடுத்து வருவதாகவும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment