Categories: சினிமா

பல்வாள் தேவனுடன் கரம்கோர்க்கும் பல்லவி….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

மலையாள படமான பிரேமம் படத்தின் மூலமாக மலர் டிச்சராக கிரங்கடித்து புகழ் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.தமிழில் தியா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்குவந்தார். ஆனால் இந்தப்படத்திற்கு தமிழில் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை.

இருந்தாலும் பரவயில்லை என்று நடிகர் தனுஷுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இதே நேரத்தில் தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் படி படி லெச்சி மனசு படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

மேலும் ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.வேணு உடுகுலா இயக்கும் அந்தப் படத்திலும்  சாய் பல்லவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.உணர்வுப்பூர்வமான காதல் கதையில் தயாராகும் இந்தப் படத்தில் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் இந்தப் படத்தில் நடிக்க பாகுபலி புகழ் ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்துக்கு விரத பருவரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர்களுடைய கமினேசன் எப்படி இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

DINASUVADU

kavitha

Recent Posts

கடன் தொல்லையிலிருந்து விடுபட மைத்ரேய முகூர்த்தத்தை பயன்படுத்திக்கோங்க.!

மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல்…

40 mins ago

IPL2024: எளிதான இலக்கு…சென்னை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…

7 hours ago

மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…

13 hours ago

நீங்கள் எட்டு வடிவ நடை பயிற்சி செய்பவரா? இதெல்லாம் அவசியம் தெரிஞ்சுக்கோங்க.!

8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…

14 hours ago

சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?

Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…

16 hours ago

என்னங்க சொல்லறீங்க? இது மட்டும் நடந்தா மும்பை ப்ளே ஆஃப் செல்லுமா?

Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…

17 hours ago