நெய்யை சாப்பிட்டு பாருங்களேன்….! அப்புறம் பாருங்க உங்க உடம்பில எத்தனை நோய் காணாம போகுதுனு….!!!!

இன்று அதிகமானோர் நெய் சாப்பிடுவது தவறு என்று தான் கூறுகின்றனர். ஏனென்றால் அதில் கொழுப்பு சத்து அதிகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்காது.
நெய்யின் பயன்கள் :

  • இது ஜீரணசக்தியை தூண்டி விடுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • கேன்சர், வைரஸ் நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • தோல் பளபளப்பு ஏற்படுகிறது.
  • கண்பார்வை தெளிவாகும்.
  • மதிய உணவில் நெய்யை சேர்ப்பது உடல் சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • குடல் புண் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment