டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…!!!!அமைச்சர் செங்கோட்டையன்..!!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நுலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு புயல் காரணமாக் விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் புயலால் மாணவர்களும் தங்கள் புத்தகம்,உட்பட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் கஜா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலு புயல் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நாளை மாலைக்குள்ளே புதிய புத்தகங்கள் அனைத்தும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment