டி.என்.பி.எல். : மதுரை பாந்தர்ஸ் அணி vs திண்டுக்கல் டிராகன்ஸ் அணி..!

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று நெல்லையில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் திருச்சி வாரியர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Image result for மதுரை பாந்தர்ஸ் அணி vs திண்டுக்கல் டிராகன்ஸ்இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி, ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் நெல்லையில் நடைபெறுகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.Image result for மதுரை பாந்தர்ஸ் அணி vs திண்டுக்கல் டிராகன்ஸ்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment