ஜெர்மனியின் பெர்லின் நகரில் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு!

கடும் பனிப்பொழிவு காரணமாக ஜெர்மனியின் பெர்லின் நகரில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் தாக்கம் சற்றே குறைந்து இருந்த தருவாயில் தற்போது வானிலையில் ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றம் காரணமாக மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. சாலைகள் பனிப்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.

 மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment